dinamalar telegram
Advertisement

நேர்த்திக்கடன் சேவல் நிறைந்த அய்யனார் கோயில்

Share
கீழக்கரை, கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி மேலவலசை பொன்னு சிறையெடுத்த அய்யனார் கோயிலில் நேர்த்திக்கடனாக நுாற்றுக்கும் மேற்பட்ட சேவல்கள் விடப்பட்டுள்ளது.கோயில் நிர்வாகிகள் கூறியதாவது:நேர்த்திக்கடனாக பக்தர்கள் மூலம் விடப்படும் சேவல்கள் இங்கு அதிகம் உள்ளது. இரைதேட சென்றுவிட்டு மீண்டும் கோயில் வளாகத்திலேயே தங்கிவிடுகிறது.நன்கு வயது முதிர்ந்த சேவல்களை ஏல முறையில் விற்று விடுகிறோம். இதில் கிடைக்கும் வருமானத்தை திருப்பணிக்கு பயன்படுத்துகிறோம், என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement