dinamalar telegram
Advertisement

முதியோர் இல்லங்களில் பொங்கல் விழா ஜோர்!

Share
கோவை:கோவையில் உள்ள முதியோர் இல்லங்களில், பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து தை திருநாள் கொண்டாடப்பட்டது.கொரோனா கட்டுப்பாடுகளுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முதியோர் இல்லங்களில் நேற்று சிறப்பாக கொண்டாடினர். அங்குள்ள முதியோர் பாரம்பரிய முறைப்படி, கரும்புகளுக்கு மத்தியில் பொங்கல் பானை வைத்து, கோலமிட்டு, மா, மஞ்சள் கட்டி பொங்கல் வைத்தனர். முதியவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கதிரவனுக்கு பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement