dinamalar telegram
Advertisement

கொரோனா அச்சமில்லைதெருக்களில் மக்கள் கூட்டம்

Share
திருவாடானை, திருவாடானை, தொண்டியில் கொரோனா பரவல் அச்சமின்றி முகக்கவசம் இல்லாமல் மக்கள் நடமாட்டம் நேற்று அதிகமாக இருந்தது.திருவாடானை, தொண்டி பகுதியில் கடந்த இரு நாட்களாக பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. முகக்கவசம் அணிவது, சமூகஇடைவெளியை பின்பற்றுவது போன்ற எந்தவித விதிகளையும் பின்பற்றாமல் வலம் வந்தனர். கொரோனா 2வது அலைபரவிய போது இத் தாலுகாவில் 20க்கும் மேற்பட்டவர்கள் பலியாயினர். வரும் நாட்களில் கொரோனா விதிமுறையை மக்கள் பின்பற்றும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement