dinamalar telegram
Advertisement

சமத்துவ பொங்கல் விழா

Share
கீழக்கரை, கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீநகரில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.இங்கு குடியிருப்போர் பொங்கல் விழாவை விளையாட்டு போட்டி, கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாடுகின்றனர்.பத்திரகாளி அம்மனுக்குசிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. கோயில் முன் பெண்கள் பொங்கலிட்டனர்.ஏற்பாடுகளை ஸ்ரீநகர் பொதுநல சங்க தலைவர் ராமசாமி, செயலாளர் கோபிநாத், பொருளாளர் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement