dinamalar telegram
Advertisement

பொங்கல் விளையாட்டு போட்டி

Share
கீழக்கரை, :கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் பா.ஜ., சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டி நடந்தது.நகர அமைப்பாளர் ரகு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துச்சாமி முன்னிலை வகித்தார். கபடி, சிலம்பாட்டம், வாலிபால், தடகளம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.வசந்தன், ரூபன், வினோத், விவேகானந்தன்,கீழக்கரை அ.தி.மு.க., துணை செயலாளர் குமரன், பா.ஜ., மாவட்ட பட்டியல் அணி பொதுச்செயலாளர் முருகானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement