dinamalar telegram
Advertisement

நண்பர் இறந்த துக்கம் வாலிபர்  தற்கொலை

Share
ராமநாதபுரம் :
நண்பர் இறந்த துக்கத்தில் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.ராமநாதபுரம் வனசங்கரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஞானசேகரன் மகன்கள் மருதுபாண்டி 25, மணிகண்டன் 24. தந்தை இறந்த நிலையில் தனியாக வசித்தனர். சில நாட்களுக்கு முன் மருதுபாண்டியனின்நண்பன் தர்ஷன் விபத்தில் இறந்தார். அப்போதே மன உளைச்சலில் இருந்தார். சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்வதாக கடிதம் எழுதி வைத்தார்.இதனை பார்த்த தம்பி மணிகண்டன் கண்டித்தார். மருதுபாண்டியன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.ராமநாதபுரம் பஜார் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் விசாரிக்கிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement