dinamalar telegram
Advertisement

இன்றைய நிகழ்ச்சி : ராமநாதபுரம்

Share
கோயில்ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம்,லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00மணி.மங்களநாதர் சிவன் கோயில், உத்தரகோசமங்கை, வழிபாடு, காலை 7:00 மணி, படிகலிங்கம், மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.நாகநாத சுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷக அலங்கார வழிபாடு,காலை 9:00 மணி. ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 5:00 மணி, அபிேஷக, தைபிறப்பு சிறப்பு வழிபாடு காலை 7:00 மணி.சுந்தரராஜப் பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை, காலை 9:00 மணி. எமனேஸ்வரமுடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை காலை 9:00 மணி.சிறப்பு பூஜை, தீபாராதனை, பாகம்பிரியாள் கோயில், திருவெற்றியூர், காலை 6:00 மணி.பிரதோஷம், சிறப்பு பூஜை, தீபாராதனை, ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், மாலை 5:00 மணி.செல்வவிநாயகர் கோயில், மருச்சுக்கட்டி, பார்த்திபனுார், அபிேஷகம், அலங்காரத்தில் வழிபாடு, காலை 7:00.வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், தை சிறப்பு அலங்கார பூஜை, வழிபாடு, காலை 6:30 மணி.ஐயப்பன் கோயில், காட்டுபிள்ளையார்கோயில் தெரு, ராமநாதபுரம், தை வழிபாடு காலை, இரவு 7:00 மணி. வினைதீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே, பட்டணம்காத்தான், தைப்பொங்கல் சிறப்பு அபிேஷக, பூஜை காலை 7:00 மணி.சுவாமிநாத சுவாமி கோயில், குண்டுக்கரை, ராமநாதபுரம் தை பிறப்பு சிறப்பு அபிேஷக, பூஜை காலை 6:00 மணி.கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரம் காலை 7:00 மணி. செல்வவிநாயகர் கோயில், நாகாச்சி, சிறப்பு அபிேஷகம், பூஜை, தைப்பொங்கல் வழிபாடு, காலை 6:00 மணி.வெட்டுடையாள் காளியம்மன்கோயில், ராமேஸ்வரம் ரோடு, ராமநாதபுரம், பொங்கல் வழிபாடு, அம்மனுக்கு அபிேஷகம், அலங்காரம் காலை 8:00 மணி. ஷீரடி சாய்பாபா கோயில், இடையர்வலசை, ராமநாதபுரம், சிறப்பு அபிேஷக பூஜை காலை 8:00மணி, மதியம் 12:30 மணி.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement