dinamalar telegram
Advertisement

விளையாட்டு போட்டிகள்

Share
முதுகுளத்துார், :முதுகுளத்துார் மற்றும்அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் திருவிழா நடந்தது. ஏனாதி கீழச்சாக்குளம், ஆதங்கொத்தங்குடி​, காமராஜபுரம், கீழக்காஞ்சிரங்குளம், தர்ம முனிஸ்வரர் சிலம்பக்கூடம் உட்பட பல்வேறு கிராமங்களில் கிராமமக்கள் பொது பொங்கல் வைத்து வழிபட்டனர்.மாணவர்களுக்கு சைக்கிள் பந்தயம்,சாக்கு போட்டி உள்ளிட்ட போட்டிகள் வைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement