dinamalar telegram
Advertisement

நகை திருட்டு

Share
கமுதி, கமுதி அருகே பொந்தம்புளி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சுதாராணி 50, வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுஉள்ளார்.அடையாளம் தெரியாதநபர்கள் வீட்டின் கதவை உடைத்து வீட்டில் வைத்திருந்த செயின் உட்பட 44 கிராம் நகைகள், ரூ.58 ஆயிரம் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.கோவிலாங்குளம் எஸ்.ஐ. செல்லப்பாண்டியன் விசாரித்து வருகிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement