dinamalar telegram
Advertisement

ஹனுமன் மலையில் ஜொலித்த தீபங்கள்

Share
Tamil News
மூணாறு,- -கேரளா மூணாறில் காளியம்மன் நவகிரக கிருஷ்ணர் கோயில் சார்பில் அருகில் உள்ள ஹனுமன் மலையில் தீபங்கள் ஏற்றப்பட்டன.சபரிமலையில் மகரஜோதியின் போது இங்கு ஹனுமன் மலையில் தீபங்கள் ஏற்றுவது வழக்கம். அதன்படி நேற்று 30,001 தீபங்கள் ஏற்றப்பட்டன. அப்போது வாண வேடிக்கையும், கோயிலில் அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை கேரள கோயில் பாதுகாப்பு குழு தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் மனோஜ் ஆகியோர் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement