நிர்வாகிகள் தேர்வு
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு பட்டதாரி -முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக புதிய நிர்வாகி தேர்வு கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவராக செந்தில்குமார், செயலாளர் காளிராஜ், பொருளாளர் புதுராஜா, துணைத்தலைவர்களாக ராஜேஷ் வின்சென்ட் ஜெயசிங், ஆரோக்கியசகாய தாஸ், இணைச்செயலாளர்களாக தவராம்குமார், ஆல்பர்ட் மனோகரன், அமைப்பு செயலாளர் கண்ணபிரான், செய்தி தொடர்பாளராக குமார மூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!