dinamalar telegram
Advertisement

சந்தனக்கூடு விழா

Share
முதுகுளத்துார், காக்கூர் கிராமத்தில் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து மனிதநேய மதநல்லிணக்கதிருவிழாவான நாகூர் ஆண்டவர் தர்ஹா சந்தனக்கூடு விழாவை நடத்தினர்.ஜன.12 தேதி இரவு 11:00 மணிக்கு கதையன் கிராமத்திலிருந்து சந்தன செம்பு ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு நாகூர்ஆண்டவர் தர்ஹா வந்தடைந்தது.ஏற்பாட்டினை முஸ்லிம் ஜமாத்தார்கள் மற்றும் விழா குழுவினர் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement