dinamalar telegram
Advertisement

தேவிபட்டினத்தில் பூத்துள்ள எள் செடி

Share
தேவிபட்டினம், :
தேவிபட்டினம், சுற்றுப்புற பகுதிகளான சிங்கனேந்தல், முத்துசாமிபுரம், சம்பை, சித்தார்கோட்டை, அத்தியூத்து உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில், எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விதைப்பு செய்யப்பட்ட எள் செடிகள், தற்போது மகசூல் நிலையை எட்டியுள்ளன. லேசான ஈரப்பதத்தில், மகசூல் கொடுக்கக் கூடிய எள் செடிகள், தற்போது பூத்து மகசூல் நிலையை எட்டியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement