dinamalar telegram
Advertisement

தைப்பூச திருவிழா இன்று துவக்கம்

Share
சரவணம்பட்டி:சின்னவேடம்பட்டி சிரவணபுரம் தண்டபாணி கடவுள் கோவிலில், இன்று தைப்பூச திருவிழா துவங்குகிறது. ஜன.,18ல் நிறைவு பெறுகிறது.காலை 10:30 மணிக்கு விநாயகர் வேள்வி பூஜை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு வாஸ்து சாந்தி நடக்கிறது. ஜன.,16ல், காப்பு கட்டுதல், கொடியேற்றம், திருவீதி உலா நடக்கிறது. ஜன.,17ல், குமரகுருபர கடவுள் திருக்கல்யாணம் இரவு 7:00 மணிக்கு நடக்கிறது. ஜன.,18ல், காவடி பூசை, மூலவர் திருமஞ்சனம், கடந்தர் அனுபூதி நுால் வெளியீடு நடக்கிறது. மாலையில் திருத்தேர் நிகழ்வுடன், தைப்பூச தேர் திருவிழா நிறைவு பெறுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement