dinamalar telegram
Advertisement

இன்றைய நிகழ்ச்சிகள்

Share
ஆன்மிகம் அபிேஷக பூஜை*மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் n காலை, 7:00 மணி. *அருள் முருகன் கோவில், போத்தனுார், n காலை, 7:00 மணி.*வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் n காலை, 6:00 மணி. *விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 7:00 மணி.*கோனியம்மன் கோவில், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை, 7:00 மணி. *பாலதண்டாயுதபாணி சன்னதி, பட்டீஸ்வரர் கோவில், பேரூர் n காலை, 10:00 மணி.*ஸ்ரீ சக்தி சித்த செல்வ விநாயகர் கோவில், தடாகம்புதுார் n காலை, 5:15 மணி.*ஸ்ரீசித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி, செல்வபுரம் n காலை, 5 மணி.*ஸ்ரீரத்தின விநாயகர் கோவில், ஆர்.எஸ்.புரம் n காலை, 5:00 மணி.* ஸ்ரீதிரிநேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் கோவில், அகர்வால் ஸ்கூல் ரோடு, கே.என்.ஜி.புதுார் பிரிவு பஸ் ஸ்டாப் n காலை, 6:30 மணி. மண்டல பூஜை*சென்னியாண்டவர் கோவில், பொன்னாண்டாம்பாளையம், சூலுார் n காலை, 9:00 மணி.*மகா கணபதி கோவில், ரங்கராஜ் - லே-அவுட், ஆசிரியர் காலனி, சிவன்புரம், மேட்டுப்பாளையம், n காலை, 9:00 மணி.*ஸ்ரீ கங்கை விநாயகர் திருக்கோவில், ஐயர் திடல், ஜி.கே.ஸ்கொயர், குறிச்சி n காலை, 9:00 மணி.*கோதண்டராமர் கோவில், சின்னவேடம்பட்டி n காலை, 9:00 மணி.*ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஸ்ரீ கல்யாண சுப்ரமண்ய ஸ்வாமி கோவில், வின்சென்ட் ரோடு, ஆர்.எஸ்.புரம் n காலை, 9:00 மணி.* அன்னமார் சுவாமி கோவில், காடாம்பாடி, சூலுார் n மாலை, 6:30 மணி. பொது 'குடி' மறக்க ஆலோசனைபுனித ஜோசப் ஆலயம், போத்தனுார் n இரவு, 7:00 மணி.ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளி, பேரூர் மெயின் ரோடு, கோவைப்புதுார் n இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement