dinamalar telegram
Advertisement

ரயில் முன்பதிவு மையம் நாளை விடுமுறை

Share
திருப்பூர்:நாளை முழு ஊரடங்கு என்பதால், ரயில் முன்பதிவு மையம் மூடப்படுகிறது.'திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முன்பதிவு மையம் நாளை (16ம் தேதி) செயல்படாது. மீண்டும், 17 ம் தேதி காலை, 8:00 மணிக்கு திறக்கப்படும். ரயில்வே ஸ்டேஷனில் உள்ள உடனடி முன்பதிவு டிக்கெட் சென்டர் இயங்கும். அதில், தேவையான டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்,' என தெற்கு ரயில்வே, சேலம் கோட்டம், தெரிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement