dinamalar telegram
Advertisement

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

Share
கமுதி, அச்சங்குளம் நுாற்பாலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடந்தது.மேலாண்மை இயக்குனர் ஆனந்தகுமார், பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் முன்னிலை வகித்தனர். தொழிற்சங்க தலைவர் மச்சக்கிழவன் வரவேற்றார்.விழாவில் நூற்பாலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பொங்கல்பரிசு வழங்கப்பட்டது.ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி, மாவட்ட கவுன்சிலர் வாசுதேவன், துணைத்தலைவர் சித்ராதேவி உட்பட தொழிற்சங்க, கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement