dinamalar telegram
Advertisement

தேசிய இளைஞர் தினம்

Share
சோழவந்தான், :திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் சுவாமி விவேகானந்தரின் ஜெயந்தி, தேசிய இளைஞர்தினம் இணைய வழியில் நடந்தது. முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்தார். செயலர் சுவாமி வேதானந்தா, குலபதி அத்யாத்மனந்தா, துணைமுதல்வர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தனர்.விவேகானந்தரின் புகழ், இளைஞர்களின் பொறுப்பு, கலாசாரம் உள்ளிட்ட தலைப்புகளில் மாணவர்கள் பேசினர். அகத்தர உத்தரவாத மைய ஒருங்கிணைப்பாளர் சதீஷ்பாபு, தேர்வு கட்டுப்பாட்டாளர் சஞ்சீவி, துறைத் தலைவர்கள் நாகேந்திரன், பட்டினத்தார் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement