dinamalar telegram
Advertisement

பாலக்காடு கோவிலில் மகரவிளக்கு உற்சவம்

Share
பாலக்காடு---கேரள மாநிலம், பாலக்காடு மேற்கு யாக்கரை சாஸ்தா கோவிலில் நேற்று மகரவிளக்கு உற்சவம் நடந்தது.நேற்று காலை கணபதி ஹோமத்துடன் கோவில் நடை திறந்து தொடர்ந்து உஷ பூஜை, செண்டை மேளம் முழங்க மூன்று யானைகள் அணிவகுப்பு நடந்தது. ஸ்ரீ மஹா கணபதி கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து மூலவருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, யானைகளுக்கு உணவு வழங்கும் 'யானையூட்டு' நிகழ்ச்சி நடந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement