dinamalar telegram
Advertisement

கோவையில் தரம் உயர்த்த ஒரே பள்ளி

Share
கோவை;கோவையில், 2022-23ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட வேண்டிய நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளின் பெயர் பட்டியல் பெறப்படுகிறது. அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கோவையில் தேவையான அளவு பள்ளிகள் இருப்பதால், தலைமையாசிரியர்களிடம் இருந்து பரிந்துரை வரவில்லை. பொள்ளாச்சியில் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியை தொடக்க பள்ளியாக மாற்றவும், வெள்ளலுாரில் நீண்ட காலமாக ஒரு பள்ளியை தரம் உயர்த்தவும், தொடர்ந்து பரிந்துரைத்து வருகிறோம். மலைப்பகுதிகளிலும் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பரிந்துரைகள்இல்லை'சி.இ.ஓ., கீதா கூறுகையில், ''எலச்சிபாளையம் பள்ளியை மட்டும் தரம் உயர்த்த பரிந்துரை செய்துள்ளோம்,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement