dinamalar telegram
Advertisement

வணிக வளாக கடைகளுக்கு வாடகை

Share
கொட்டாம்பட்டி:கொட்டாம்பட்டி பஸ் ஸ்டாண்டில் ஊராட்சியின்19 கடைகளுக்கு 6 ஆண்டுகளாகவாடகை வசூலிக்காமல் அரசுக்கு வருவாய்இழப்பை ஏற்படுத்தி வருவதாக அதிகாரிகள்மீது புகார் எழுந்துள்ளது.சமூக ஆர்வலர் கருப்பு: கடை வியாபாரிகளிடம் நிலுவை வாடகையை வசூலித்து புதிய கடைகள்கட்ட உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டும் இதுவரை ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் தனி நபர்கள் வாடகை கொடுக்காமல் வியாபாரம் செய்ய அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர்.ஊராட்சி செயலர் சிவராமகிருஷ்ணன் கூறுகையில், '-வாடகை வசூலிப்பதற்கும் புதிய கடைகள் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement