dinamalar telegram
Advertisement

துப்புரவு பணியாளருக்கு பொங்கல் பரிசு வழங்கல்

Share
Tamil News
வெள்ளகோவில்:காங்கயம் நகராட்சியில் பணிபுரியும், 31 துாய்மை பணியாளர்களுக்கு அரிசி வழங்கப்பட்டது.காங்கயம் நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு நகராட்சி கமிஷனர் தனது சொந்த செலவில் அரிசி வழங்கினார். நகராட்சியில் பணிபுரியும் 31 துப்புரவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசாக தலா 5 கிலோ அரிசி பையை நகராட்சி கமிஷனர் வெங்கடேஸ்வரன் வழங்கினார்.நகராட்சி வருவாய் ஆய்வாளர் செல்வகுமார், உதவி ஆய்வாளர்கள் சுப்பிரமணி, வருண் உட்பட பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement