dinamalar telegram
Advertisement

முன்னாள் முதல்வர் சம்பந்திக்கு கொலை மிரட்டல்; 3 பேர் கைது

Share
Tamil News
பெருந்துறை-முன்னாள் முதல்வர் பழனிசாமியின் சம்பந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில், மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை உழவன் நகரில் வசிப்பவர் சுப்பிரமணியன், 62; முன்னாள் முதல்வர் பழனிசாமியின் சம்பந்தி. இவர், பெருந்துறை போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் அளித்தார். அதில், 'கடந்த 2021 டிச., 26ம் தேதியில் இருந்து, ஒரு மொபைல் போனில் இருந்து, பணம் கேட்டு கொலை மிரட்டல் வருகிறது' என தெரிவித்திருந்தார். வழக்குப் பதிந்த போலீசார் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக, சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ், 60; சந்திரன், 48; சீனிவாசன், 41, ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • M Ramachandran - Chennai,இந்தியா

    முன்னாள் அமைச்சர்கள் முதலமைச்சர்கள் சம்பந்தியாக உறவினராக யிருப்பாவார்கள் பதவி காலம் முடிந்த உடன் தங்களை தங்களெ தற்காத்து கொள்ளவேண்டும். மாற்று கட்சியினர் மிரட்டல் அதிகம் இருக்கும். ஆனால் இந்த பருப்பு தீ மு க்கா முன்னால் அமைச்சர் சொந்தங்களுக்கு பொருந்தாது. பதவியில் இருந்தாலும் மிரட்டு வார்கள் இல்லையென்றாலும் மிரட்டுவார்கள்.அது தான் அவர்கள் தனி சிறப்பு.

Advertisement