Load Image
dinamalar telegram
Advertisement

கோவையில் 431 பேர் டிஸ்சார்ஜ்

கோவை-கோவையில் நேற்று, 431 பேர் கொரோனா குணமடைந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.மாவட்டத்தில் நேற்று, 1,564 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2 லட்சத்து 61 ஆயிரத்து 149 ஆக உயர்ந்தது. இதுவரை பலி எண்ணிக்கை 2,528 ஆக உள்ளது.அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, 431 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை, 2 லட்சத்து 52 ஆயிரத்து 293 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 6,328 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement