dinamalar telegram
Advertisement

பொங்கல் விழா

Share
திண்டிவனம் : திண்டிவனம் அரிமா சங்கம் சார்பில் சாணக்யா மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி பள்ளியில் பொங்கல் விழா நடந்தது.பள்ளி தாளாளர் தேவராஜ் தலைமை தாங்கினார். திண்டிவனம் அரிமா சங்க தலைவர் கோபிநாத் முன்னிலை வகித்தார். திண்டிவனம் அரிமா சங்க செயலாளர் வேல்முருகன் வரவேற்றார்.அரிமா மாவட்ட துணை ஆளுநர் கோபி கிருஷ்ணா பொங்கல் விழாவை துவக்கி வைத்தார்.அரிமா சங்க நிர்வாக அலுவலர் கார்த்திக், ராகவேந்திரா ராமமூர்த்தி, சிவக்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். அரிமா சங்க துணைத் தலைவர் சஞ்சீவி நன்றி கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement