dinamalar telegram
Advertisement

எறிபந்து போட்டி

Share
சோழவந்தான் :சோழவந்தான் அருகே அய்யப்பநாயக்கன்பட்டியில் நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான எறிபந்து, தடகள போட்டி நடந்தது. மங்கையர்க்கரசி மகளிர் கலை அறிவியல் கல்லுாரி மாணவிகள் முதலிடம், அய்யப்பநாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 2ம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவிகளை கல்லுாரி முதல்வர் ராஜேஸ்வரி, உடற்கல்வி இயக்குனர்கள் விமலா, லட்சுமிப்ரீத்தி, பிரியங்கா பாராட்டினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement