dinamalar telegram
Advertisement

வலி நிவாரணி விழிப்புணர்வு

Share
மதுரை :மதுரையில் துாக்கம், மனநோய் மற்றும் வலி நிவாரண மருந்துகள் விற்பனை குறித்து மருந்து வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மருந்து கட்டுப்பாட்டுத்துறை, மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நடந்தது.மருந்து கட்டுப்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ரவிச்சந்திரன், மருந்து ஆய்வாளர்கள் சேவுகராஜன், முகமது பிர்தோஸ், சபினா, நிர்மலாதேவி, முனியசாமி ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போதை பொருள் தடுப்பு டி.எஸ்.பி., சம்பத், ஆய்வாளர் பிரேமலதா, மருந்து வணிகர்கள் சங்கத் தலைவர் அலாவூதீன், செயலாளர் முருகேசன், நிர்வாகிகள் சந்திரசேகர், பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆன்லைன் மூலம் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும் என சங்கத்தினர் வலியுறுத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement