dinamalar telegram
Advertisement

கலை நிகழ்ச்சி மிஸ்ஸிங்

Share
அவிநாசி:பொங்கல் பண்டிகையின் போது, ஊரெங்கும் விழா கோலாகலம் கண்டிருக்கும்.குடியிருப்புவாசிகள் இணைந்து, விளையாட்டுப் போட்டி நடத்துவது, கலை நிகழ்ச்சி, பொது இடங்களில் பொங்கல் வைப்பது என, வீதி, தெருக்கள் எங்கும், விழாக்கோலம் பூண்டிருக்கும்.கொரோனா கட்டுப்பாடால், இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. கோவில்களுக்கு செல்வதற்கு கூட தடை விதிக்கப்பட்ட நிலையில், மக்கள், தங்கள் வீடுகளில் விறகு அடுப்பு வைத்து, பொங்கல் வைத்து, சூரியனை வழிபட்டனர். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கூட தங்கள் வீடுகளின் வாசலில் காஸ் அடுப்பு வைத்து, பொங்கல் வைத்து, குடும்பத்துடன் வழிபட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement