dinamalar telegram
Advertisement

பால்பாண்டியன் பர்னிச்சர் கடையில் சிறப்பு தள்ளுபடி

Share
திண்டிவனம்: திண்டிவனத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பால் பாண்டியன் பாத்திரக்கடையில் சிறப்பு தள்ளுபடியில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.திண்டிவனம் நேரு வீதியில் உள்ள பால்பாண்டியன் பாத்திரம் மற்றும் பர்னிச்சர் கடையும், காமாட்சியம்மன் கோவில் வீதியில் பால்பாண்டியன் எலக்ட்ரானிக்ஸ், ேஹாம் அப்ளையன்சஸ் கடையும் உள்ளது.இக்கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்புத் தள்ளுபடியில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.குறிப்பாக சிம்னி (புகை போக்கி) வகை பொருட்களுக்கு 25 சதவீதம் வரையிலும், மரக்கட்டில், ஷோபா, பீரோ ஆகிவற்றிற்கு 20 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி செய்யப்படுவதாக, கடை உரிமையாளர் பால்பாண்டியன் ரமேஷ் தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement