dinamalar telegram
Advertisement

பென்னிகுயிக் விழா

Share
உசிலம்பட்டி, ?:உசிலம்பட்டி தேவர் சிலை வளாகத்தில் பொங்கல் மற்றும் பென்னிகுயிக் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள், 58 கிராம கால்வாய் பாசன விவசாயிகள், பா.பி., கட்சியினர் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடினர். கால்வாயில் 35 கண்மாய்களுக்கும் தண்ணீர் கிடைக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement