dinamalar telegram
Advertisement

ஆரோவில் நகரம் வெறிச்

Share
Tamil News
புதுச்சேரி அருகே, விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆரோவில் சர்வதேச நகரில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையன்று ஏராளமான சுற்றுலா பயணியர் வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, பொங்கல் தினமான நேற்று சுற்றுலா பயணியர் குறைந்த எண்ணிக்கையிலேயே வந்திருந்தனர். இங்குள்ள மாத்திர் மந்திர் உள்ளிட்ட பகுதிகளில், குறைவான பயணியரே காணப்பட்டனர். இதனால், சர்வதேச நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.

- நமது நிருபர் -
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement