dinamalar telegram
Advertisement

மது பாட்டில் கடத்திய பெண் கைது

Share
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் மது பாட்டில்கள் கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் சப் இன்ஸ்பெக்டர் திருமால் ரோந்துப் பணியில் ஈடுபட்டார். அப்போது, பையுடன் சந்தேகப்படும்படி வந்த பெண்ணிடம் சோதனை செய்ததில் மது பாட்டில்கள் கடத்தி வந்தது வந்தது.உடன், சித்தால் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் மனைவி பச்சையம்மாள், 40; என்பவரை கைது செய்து, 50 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement