dinamalar telegram
Advertisement

ஜன.17ல் உலக பொருளாதார கூட்டம்: பிரதமர் மோடி பேச்சு

Share
புதுடில்லி :சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்ற கூட்டம் ஜன.17ல் துவங்கி 21 வரை 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடக்கவுள்ளது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் கிஷிடா புமியோ, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட், ஐ.நா., பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
கூட்டத்தில் நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • S.Baliah Seer - Chennai,இந்தியா

    அதில் இன்னும் எத்தனை வருடம் பன்டமிக் என்று சொல்லலாம் என்று யொசிப்பார்களோ.

  • அப்புசாமி -

    அதே டாவோஸ் நகரம். அங்கேருந்துதான் மோடி ஐயாவுக்கு தெரியாமலேயே டாவோஸ் மாநாடுக்கு அவர் கூடவே சென்று, அங்கேருந்து 11000 கோடியுடன் எஸ்கேப் ஆனாரு நீரவ் மோடி. நல்லவேளை. இப்போ ஆன்லைனில் மாநாடு. யாரும் ஓடிப்போக முடியாது.

  • Venkatakrishnan - Mumbai,இந்தியா

    நம்மாளு பொருளாதார மாநாட்டிலயும் பாகிஸ்தான், தீவிரவாதம், அவ்ரங்கசெப் பத்தி மட்டும்தான் பேசுவாரு.... எங்கே தான் கொண்டுவந்த Demonitization திட்டம் பத்தி பேச சொல்லுங்க பாக்கலாம்...

Advertisement