dinamalar telegram
Advertisement

சோமநாத் இஸ்ரோ தலைவராக பதவியேற்றார்

Share
Tamil News
பெங்களூரு,: இஸ்ரோ தலைவராக இருந்த சிவனின் பதவிகாலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த எஸ்.சோம்நாத் (58) ஐ.எஸ்.ஆர்.ஓ புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கேரளாவில் தற்போது திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் செண்டரில் இயக்குநராக இருக்கும் சோம்நாத் இஸ்ரோவின் தலைவராக சோம்நாத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய விண்வெளித் துறையின் செயலாளராகவும், இஸ்ரோவின் விண்வெளி ஆணையத்தின் தலைவராகவும் சோம்நாத் இன்று பதவியேற்றுக்கொண்டார். அடுத்த மூன்றாண்டு காலத்துக்கு சோம்நாத் இஸ்ரோ தலைவராகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement