இது தொடர்பாக சேலம், ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பொங்கல் தொகுப்பு வழங்குவதில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளது. அளவு குறைவான பொருள்கள், பொங்கல் பை இல்லாத அவலம், தரமற்ற பொருள் வழங்கியதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன்மூலம் திமுக 30 கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டு உள்ளது.

நீயா பேசுறது, உன்னால்தான் தமிழகம் தி மு க விடம் மாட்டிக் கொண்டு தவிக்கிறது..