ADVERTISEMENT
மும்பை: பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியூ., பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அவரது மருமகள் கூறுகையில், லதா மங்கேஷ்கர் நலமாக உள்ளார். வயது முதிர்வு காரணமாக முன்னெச்சரிக்கை காரணமாக ஐசியு., பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக அவரது மருமகள் கூறுகையில், லதா மங்கேஷ்கர் நலமாக உள்ளார். வயது முதிர்வு காரணமாக முன்னெச்சரிக்கை காரணமாக ஐசியு., பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Pray for her speedy recovery. Get well soon Lata-ji (Hema-ji). Lata-ji's original name is Hema.