Load Image
dinamalar telegram
Advertisement

நியூயார்க் அடுக்குமாடி குடியிருப்பில் தீ: 19 பேர் பலி

நியூயா்க்: அமெரிக்காவில் நியூயார்க் 19 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் பலியாகினர். 30 க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணியில் 22 வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (1)

  • Tamilan - NA,இந்தியா

    அமெரிக்காவிலும் பாதுகாப்பு குறைபாடுகள்

Advertisement