செங்கல்பட்டு: என்கவுன்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று நடந்த இரட்டை கொலை தொரடர்பாக உத்திரமேரூரில் ரவுடிகள் மொய்தீன் , தினேஷ் ஆகியோரை கைது செய்து போலீசார் அழைத்து வந்தனர். இந்நிலையில் ரவுடிகள் நாட்டு வெடிகுண்டை வீசி தப்ப முயற்சித்தனர். இதனையடுத்து போலீசார் சுட்டதில் மொய்தீன் , தினேஷ் 2 பேரும் இறந்தனர்.

சம்பவ இடத்திற்கு போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். சமீபகாலமாக ரவுடிகள் இடையே கோஷ்டி மோதல் இம்மாவட்ட மக்களை அதிர்ச்சி அடைய செய்திருந்தது. இன்று 2 ரவுடிகள் சுட்டு கொல்லப்பட்டது பரபரப்பாக பேசப்படுகிறது.
வாசகர் கருத்து (17)
ஐயோ பாவம். ஏதோ ஒரு கட்சியின் இரு முக்கியமான ஆட்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன்.
அடடே... திமுகவின் வாக்கு வங்கி சரிகிறதே....
செங்கல்பட்டு: என்கவுன்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை, நல்ல செய்தி வரவேற்கிறேன். இந்த செய்தியை தமிழக மதச்சார்பின்மை கூட்டங்களான திக திராவிட கருப்பு தாலிபான், சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட், குருமா, சைக்கோ மற்றும் பொய்யம் கூட்டங்கள் வரவேற்கத்தான் செய்வார்கள் .ஆனால் அதே நேரத்தில் இரு வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த நிகழ்வு .உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தின் பிக்ரு கிராமத்தைச் சேர்ந்தவன் ரவுடி விகாஸ் துபே. 1990களில் தொடங்கி, தொடர்ந்து குற்றசெயல்களில் ஈடுபட்டு வந்த இவன் மீது கொலை,கொள்ளை, ஆள்கடத்தல் ,கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 62 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தன. அவனை கைது செய்யப்போனபோது காவல்துறை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் டி.எஸ்.பி. தேவேந்திர மிஸ்ரா உள்ளிட்ட 8 உபி காவலர்கள் கொல்லப்பட்டனர்.அதே வாரத்தில் என்கவுண்டரில் பிரபல ரவுடி விகாஸ்துபே உத்திர பிரதேச போலீசால் சுட்டுக்கொல்லப்பட்டான் .ஆனால் இதனை தமிழக போலிமதச்சார்பின்மை கூட்டங்களும் ,பிஜேபி எதிர்ப்பு நிலை சமூக ஊடகங்களும் கடுமையாக குறை கூறினார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. என்கவுண்டரில் சுட்டுக்கொல்வது தீர்வல்ல என வியாக்கியானம் செய்தார்கள். ஆனால் தற்போதைய என்கவுன்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்ட விஷயத்தில் குறை கூற மாட்டார்கள். இது தான் நிதர்சனம், இது தான் உண்மை நிலை
ஆரிய சதி, இப்படி எங்கள் அடிப்படை உறுப்பினரையெல்லாம் போட்டுத்தள்ளிட்டு ஊராட்சி தேர்தலில் ஜெயிக்க முயற்சி. மேலும் அன்னாரின் இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாயும் குடும்பத்தில் ஒருவருக்கு class-1க்கு குறையாத பதவியும் அளிக்கப்படும்.
பாராட்டுக்குரிய சம்பவம் 👏👍