ADVERTISEMENT
திருநெல்வேலி: கடந்த டிச.,17ம் தேதி திருநெல்வேலி டவுன் சாப்டர் பள்ளியில் இடைவேளையின்போது கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு நேற்றைய தினம் எடுத்தது.
இதனை தொடர்ந்து நெல்லையில் விபத்து ஏற்பட்ட பள்ளியில் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஓய்வுபெற்ற நீதிபதி துரை.ஜெய சந்திரன் நேரில் ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காவல்துறை துணை ஆணையாளர் சுரேஷ்குமார் மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

சிறுபான்மையினரின் பள்ளியில் இப்படியெல்லாம் ஆய்வு செய்தால் பிச்சை போட்ட ஜார்ஜுக்கு கோவம் வராதா?....