Load Image
dinamalar telegram
Advertisement

இந்தியாவில் மேலும் 7,495 பேருக்கு கோவிட்; 6,960 பேர் டிஸ்சார்ஜ்

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,495 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் நேற்றைய (டிச.,22) கோவிட் நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
Latest Tamil News
இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 98.40 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.38 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 0.22 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஒமைக்ரான்



இந்தியாவில் இன்று (டிசம்பர் 23) காலை 8 மணி நிலவரப்படி 236 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 65 பேர், டில்லியில் 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தடுப்பூசி



இந்தியாவில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 139.69 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 70,17,671பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Latest Tamil News
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement