முதல்வர் நிவாரணம்
உயிரிழந்த காவலர் சரவணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்த காவலரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (5)
பாவம் சரவணன் என்ற பேர் இவ்வளவு தான் வேறு பேராக இருந்திருந்தால் ஒரு. கோடி வரை கிடைத்திற்கும். இன்னும. பல. பல
சோகமான சம்பவம் .ஆழ்ந்த இரங்கல்கள் .
நிவாரணம் அளித்து கைகழுவி விட்டால் எல்லாம் சரியாகி விடுமா முதல்வரே? சில நாட்கள் முன்பு பள்ளிக்கட்டிடம் இடிந்து விழுந்து இளம் மாணவர்கள் இறந்தனர். அப்பொழுதும் நிவாரணம் அளித்து கைகழுவி விட்டீர்கள்? ஆனால், அது போன்ற நிகழ்வுகள் இனிமேலும் நடக்காமல் இருக்க நீங்கள் என்ன நடவடிக்கை மேட்கொண்டீர்கள் சொல்லுங்கள் பார்க்கலாம். அந்த பள்ளி கட்டிடத்தை கட்டியவனுக்கே, மீண்டும் கட்டிடம் கட்ட இப்பொழுதும் அனுமதி கொடுத்திருக்கிறீர்கள் என்று ஒரு செய்தி படித்தேன். நீங்கள் செய்வது சரியா?
ஆபத்தை விளைவித்தவருக்கு என்ன.அரசாங்கத்துக்கு இழப்பீடு கேட்க வலி உள்ளதா அல்லது ஒதுங்கி கொள்வார்களா
இந்த அரசு இந்த கட்டிட உரிமையாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது, ஏனேன்றால் சிறுபான்மையினர் இதுவே ஒரு இந்துவின் கட்டிடமாக இருந்தால் இந்நேரம் அவர்கள் குடும்பமே ஜெயிலில் இருக்கும், எல்லாம் நம் தலைஎழுத்து