மதுரை பகுதியில் அதிக அளவில் மல்லிகை பயிரிடப்பட்டு வருகிறது. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு சீசன் நாட்களில் ஐந்து டன் வரை பூக்கள் வரத்து இருக்கும். மதுரை மட்டுமல்லாமல் திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற மாவட்ட வியாபாரிகள் இங்கு வந்து பூக்கள் வாங்கிச் செல்வது வழக்கம்.

இதைக்கேட்டு வியாபாரிகளும், மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். வழக்கமாக 10 கிலோ, 20 கிலோ மல்லிகை வாங்குபவர்கள் 1 கிலோ, 2 கிலோ என்று வாங்கிச் சென்றனர். மல்லிகை பூ விலை உயர்வால் பெண்கள் மல்லிகை பூக்கள் வாங்க முடியாமல் சோகத்தில் உள்ளனர்.
மல்லிகை பூவோ வேறு பூவோ உணவுப்பொருள் அல்ல. விலை ஏற்றினால் வாங்காமல் விடுங்கள். பூ கசந்து விடும். தன்னால் விலை குறைப்பார்கள்