Load Image
dinamalar telegram
Advertisement

சொத்து விவரத்தை தாக்கல் செய்க: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு



சென்னை: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சொத்து விவரத்தை தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Latest Tamil News


இது தொடர்பாக தமிழக தலைமை செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில்;

மத்திய அரசின் உத்தரவுப்படி , தமிழகத்தில் பணியில் இருக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தங்களின் அசையா சொத்து விவரங்களை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் . மேலும் அவர்களின் குடும்பத்தினர் யார் பெயரில் இருந்தாலும் தாக்கல் செய்ய வேண்டும்.

Latest Tamil News

வரும் ஜனவரி 31 க்குள் ஆன்லைன் மூலம் தாக்கல் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் தக்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (28)

  • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

    முதல்வர் அவர்களே முதலில் உங்கள் மந்திரிகள் எம்.எல்.எ. வட்டம் மாவட்டம் மாநில பொறுப்பாளர்கள் உங்களுடைய சொத்துக்களையும் சேர்த்து வெளியிட்டால் நன்றாக இருக்கும். ஏன் என்றால் உங்கள் கைதான் சுத்தமானதே அதனால் தான்.

  • Charles - Burnaby,கனடா

    வாத்தியார் சுத்தமாக இருந்தால் மாணவர் சுத்தமாக இருப்பர்... மந்திரிகள் சுத்தமாக இருந்தால் தானே அதிகாரிகள் பற்றி பேசமுடியும்

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    திமுக எம்பீக்கள் மற்றும் சட்ட சபை உறுப்பினர்கள் இந்த விவரங்களை ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் -முதல் மந்திரி ஸ்டாலின் முன்னுதாரணமாக தனது சொத்து விவரங்களை வெளி யிட்டு கட்சியினருக்கு மாதிரியாக திகழலாம் -தமிழ் நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற இது உதவும்.

  • DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ

    பிச்சை எடுத்தான் பெருமாளு அதை பிடுங்கினான் ..........என்ற சொலவடை நினைவுக்கு varukirathu

  • Karuppiah - ????????,இந்தியா

    மத்திய , மாநில அரசு சம்பளம் வாங்குகிற அணைத்து உயிர்களும் 1947 தொட்டு, (ITR சமர்ப்பிப்பது போல) வருடா வருடம் சொத்து மதிப்பு பட்டியல் சமர்ப்பிப்பதை சட்டமாக்க வேண்டும். தவறினால் கம்பி என்ன வைக்க வேண்டும் அதுக்கு அப்பறம் தெரியும் யாரு லஞ்சம் வாங்குறானுகனு . செய்யுமா அரசுகள் , ஜெய் ஹிந்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement