ADVERTISEMENT
குன்னுார் : ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி, கோமா நிலையில் உள்ள ராணுவ அதிகாரிக்கு, மூன்று ஆபரேஷன் நடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குன்னுாரில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த, ராணுவ அதிகாரிகள் உடல்கள் ராணுவ மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அங்கு, ராணுவ பயிற்சி கல்லுாரி அதிகாரிகள் மற்றும் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரின் ராணுவ வீரர்கள் முழு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ராணுவ பகுதிகளில் மற்ற வாகனங்கள் செல்ல அனுமதிக்கவில்லை. இந்த பகுதி முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் வர உள்ளார்; அவர் வந்த பின் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின், முழு விபரங்களை தெரிவிக்க முடியும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. கோமா நிலையில் உள்ள ராணுவ அதிகாரிக்கு, மூன்று ஆபரேஷன் நடந்துள்ளது. இது நள்ளிரவிலும் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அவர் பிழைக்க இறைவனை பிரார்த்திப்போம்.