dinamalar telegram
Advertisement

பிபின் ராவத், உயிரிழந்த அதிகாரிகளின் முக்திக்காக மோட்ச தீபம்

Share
காஞ்சிபுரம்: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மற்றும் உயிரிழந்த அதிகாரிகளின் முக்திக்காக, காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில், மோட்ச தீபம் ஏற்றப்பட்டுள்ளது

காஞ்சிபுரம் ஜகத்குரு சங்கராச்சார்ய சுவாமி ஸ்ரீமடம் வெளியிட்டுள்ள அறிக்கை:குன்னுார் ஹெலிகாப்டர் விபத்தில், ராணுவ முப்படை தளபதி பிபின் ராவத், மனைவி மற்றும் சக அதிகாரிகளின் மறைவு மிகவும் துரதிஷ்டவசமானது. நம் நாட்டுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.
பிபின் ராவத் ராணுவத்தில் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர். அவரது தியாகம் மற்றும் சேவை என்றும் நினைவுகூரப்படும். மறைந்தவர்களின் முக்திக்காக, காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில், மோட்ச தீபம் ஏற்றப்பட்டுள்ளது. இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (11)

  • Nachiar - toronto,கனடா

    நமக்காக தாயகத்துக்காக உயிர் கொடுத்த அணைத்து எல்லை சாமிகளுக்கும் வீர வணக்கம். அவர்களது ஆத்ம சாந்திக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் ஷாந்தி.

  • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

    கடைசிவரை கடமை நாடு என்று இருந்தவர்களுக்கு நேர்ந்த பேரிடி ...ஆண்டவரே மோட்சம் கொடுங்கள் ....தீய கூட்டங்களை இனம் கண்டு அழியுங்கள் .....நாட்டுக்கு பகவான் கிருஷ்ண விஜயம் இப்போது தேவை

  • abibabegum - madurai- Anna nagar,இந்தியா

    நாட்டுக்காக உழைப்பதற்கே ராவத் பிறந்தார் நாட்டு நலத்தில் தானே நாள்முழுக்க கண்ணாயிருந்தார் ஏற்றுக்கொண்ட பதவிக்கெல்லாம் பெருமையை தந்தார் அவர் இன்று இல்லை என்றதும் கண்களில் கண்ணீர் வருகிறது

  • lana -

    General and First Chief of Defense staff and 12 other officers சல்யூட் ஜெய்ஹிந்த்

  • lana -

    Please don't repeat the same comment

Advertisement