dinamalar telegram
Advertisement

ஹெலிகாப்டர் விபத்து: பாதுகாப்பு அமைச்சரிடம் ராணுவ தளபதி விளக்கம்

Share
புதுடில்லி: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்திற்குள்ளானது.


இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த ராணுவ தளபதி மனோஜ் நரவானே, விபத்து குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, ராஜ்நாத்திடம் இந்த விபத்து குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாகவும் நரவானே விளக்கம் அளித்தார்.




இதனை தொடர்ந்து, டில்லியில் உள்ள முப்படை தலைமை தளபதி வீட்டிற்கு நரவானே சென்றார். அப்போது மீட்பு பணிகள் குறித்தும் விபத்து குறித்தும் பிபின் ராவத் மகளிடம் எடுத்து கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    நம்பமுடியாத செய்தி. தவிர்க்கப்பட வேண்டிய விபத்து. இவருக்கே இந்த கதி என்றால்...

  • sankaseshan - mumbai,இந்தியா

    யார் தலையும் உருளாது, தமிழ்நாட்டு அரசியல் போல ஒருத்தனை ஒருத்தன் கீழே தள்ளி உருட்டி விடமாட்டார்கள் சுப்புவின் ஆசை நிறைவேறாது

  • Bandari Lal - Kanpur,இந்தியா

    நல்லா சொல்லுவானுங்களே விளக்கம் வேறு என்ன செய்வானுங்க ?

  • SUBBU - MADURAI,இந்தியா

    இன்று மாலை ஆறு மணிக்கு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் தேசத்தின் பாதுகாப்புக்கான அமைச்சர்கள் கூட்டம் நடைபெற போகிறது.இந்த கூட்ட முடிவில் யார் தலை உருளப் போகிறதோ பொறுத்திருந்து பாப்போம்.

Advertisement