dinamalar telegram
Advertisement

குன்னூர் விரைகிறார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்?

Share
புதுடில்லி: குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குன்னூர் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


ஹெலிகாப்டர் விபத்து குறித்து தகவல் அறிந்த உடன் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை நடத்தியது. அப்போது, இந்த விபத்து குறித்து பிரதமரிடம், ராஜ்நாத் விளக்கமளித்தார்.

பிபின் ராவத் இல்லத்தில் ராஜ்நாத் சிங்



முப்படை தலைமை தளபதி சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்து சம்பவம் குறித்து டில்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சென்று மீட்பு பணிகள் குறித்து அவரது குடும்பத்தினரிடம் விளக்கிக்கூறினார்.

Tamil News
Tamil News
Tamil News
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

  • Bandari Lal - Kanpur,இந்தியா

    எனக்கு என்னமோ உன் கூட்டத்து மேல சந்தேகமா இருக்கு. உ பி தேர்தலுக்காக பொலி போட்டு இருப்பியோன்னு

  • salikandu - DOHA,கத்தார்

    உன்னுடைய பேஜேபி அதிகாரத்தில் தான் ராணுவம் இருக்குது என்பது கூட தெரியாத நீ எல்லாம் கருத்து சொல்ல வந்துட்ட வெட்கமேயில்லை.

  • SUBBU - MADURAI,இந்தியா

    ராணுவத்திற்கும்,இந்து தமிழர்களுக்கும் கேடு விளைவிக்கும் இந்த கேடு கெட்ட ஆட்சி உடனே கலைக்கப் பட வேண்டும்.

    • raja - Cotonou,பெனின்

      கோவை குண்டுவெடிப்பு சமந்தபட்டவர்களை விடுதலை செய்தானுவோ இந்த திருட்டு திராவிடணுவோ.......

Advertisement