சேதமடைந்த இணைப்பு சாலை
பள்ளிப்பட்டு : பள்ளிப்பட்டு நெடுஞ்சாலையில் இருந்து, பொதட்டூர்பேட்டை செல்லும் கூட்டு சாலை பகுதியில், உணவு பாதுகாப்பு கிடக்கு உள்ளது. இந்த கிடங்கில் இருந்து பல்வேறு ரேஷன் கடைகளுக்கு உணவு பொருட்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
மேலும், இந்த வழியாக, கனரக வாகனங்கள் அதிகளவில் இயங்கும் இந்த மார்க்கத்தில். சமீபத்தில் தரைப்பாலம் கட்டப்பட்டது. தரைப்பாலத்திற்கான இணைப்பு சாலையும் ஏற்படுத்தப்பட்டது.இந்த சாலை தற்போது, முற்றிலுமாக சேதம் அடைந்து, ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.இருசக்கர வாகன ஓட்டிகள் நலன் கருதி, இணைப்பு சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!