dinamalar telegram
Advertisement

டிராகன் பழ விவசாயிக்கு விருது

Share
திருவள்ளூர் மாவட்டம், கொத்துார் கிராமத்தைச்சேர்ந்தவர் தேசுநாயுடு மகன் வெங்கடபதி; முன்னோடி விவசாயி.இவர், டிராகன் பழத்தோட்டத்திற்கு, நுண்ணீர் பாசன தொழில்நுட்பம்


அமைத்துள்ளார். அவருக்கு, 'அட்மா' என அழைக்கப்படும், வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை சார்பில் சிறந்த விவசாயி என்ற விருதை, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கி உள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement