dinamalar telegram
Advertisement

மயானங்களில் சாதிப்பெயர் பலகைகளை நீக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

Share
சென்னை: மயானங்களில் உள்ள சாதிப்பெயர்களை உடனடியாக நீக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டம் மடூரில் அருந்ததியர் சமுதாயத்திற்காக மயானம் அமைக்க நிரந்தர இடம் ஒதுக்க கோரி வழக்கு தொடரப் பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது: மயானங்களில் உள்ள சாதி பெயர் பலகைகளை உடனடியாக நீக்க வேண்டும் .

சாதி பாகுபடின்றி அனைவருக்கும் பொதுவான மயானங்களை ஒவ்வொரு ஊரிலும் அமைக்க வேண்டும். மேலும் பொது மயானங்களை உருவாக்கி உள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு ஐகோர்ட் உத்தரவில் தெரிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (44)

 • Aryan - Dupuma,பெலிசி

  நாளை இதை போல இட ஒதிக்கீடு எதிராக ஆணை வரலாம், இது போன்ற ஆணைகள் திராவிடர்களுக்கு எதிரானது . நிலங்களையும் ஜாதி வாரியாக பிரித்து கொடுத்துவிட்டால், அவரவர் ஜாதி இடங்களில் அவரவர் மாயானங்களை அமைத்து கொள்வர்

 • raja - Cotonou,பெனின்

  எஜமான் என்னத்தான் நாயை குளிப்பாட்டி நடு வீட்டுல வச்சாலும்..... என்கிற பழமொழிதான் நியாபகம் வருதுங்க எஜமான்.....

 • Mohamed Malick - Dubai,இந்தியா

  பாலிதீன் பைகளை உற்பத்தி பண்ணுவர்களை பிடித்தி உள்ளே போடாமல் அதை விற்கும் சிறு வியாபாரிகளையும், பொதுமக்களையும் கண்டிக்கும் அரசும், நீதிமன்றமும் போல பொதுமக்களுக்கு ஜாதி சான்றிதழும் கொடுத்து ஜாதி ரீதியில் அனைத்திலும் ஒதிக்கீடும் கொடுத்து, சாகும் போது மட்டும் ஜாதி வேண்டாம் நல்ல தீர்ப்பு வாழ்க ஜனநாயகம்

 • அப்புசாமி -

  எவனாவது மண்டையப் போட்டா போறும். ஒரே வெடிச்சத்தம். மண்டையப் பொளக்குது எங்க ஊரிலே.. வயசானவங்க, குழந்தைங்க தூங்க முடியலை. இந்த வெடிச்சத்தத்திலே செத்த பொணமே எந்திரிச்சி ஓடிப் போயுடும் போலிருக்கு. அப்புறம் செத்தவன் வீட்டு வாசலில் தண்ணியடிச்சிட்டு பறை இசையுடன் குத்தாட்டம். வூட்டுக்குள்ளே ஆடித் தொலைங்க... வெளில வீதியில் பந்தல் போட்டு ட்ராபிக் ஜாம் பண்ணினாத்தான் பொணத்துக்கு ஆத்மசாந்தின்னு எவண் சொன்னான்? இதையெல்லாம் நீதி மன்றம் கேக்காது.

  • raja - Cotonou

   அதே அப்பு...இதுனாவது எப்போவோ செத்து போனாத்தான் நடக்குது ஒருநாள் குத்துன்னு...ஆனா தினம் தினம். காலையில் நாலுமணிக்கெல்லாம் கூம்பு ஒலி பெருக்கியில் கதறுறானுவோலே அல்லாகு அஃபேர் ன்னு அப்போ கொழந்தை வயசானவங்க தூங்க முடியுதா? மசூதிக்குள்ளேயே தொழுகை நடத்த வீணடியத்து தானே... எதுக்கு ரம்ஜான், பக்ரீத்து போன்ற நாள்களில் வீதியில நடத்தி போக்குவரத்துக்கு இடைஞ்சல் பண்றங்கன்னு கேளுங்க அப்பு....

  • Anand - chennai

   புலியை பார்த்து பூனை சூடு வைத்துக்கொண்டது போல, கோவில் திருவிழாக்கள் கொடியேற்றத்துடன் துவங்குவதை பார்த்து உங்கள் அல்லுலோயா கூட்டமும் கொடியேற்ற ஆரம்பிக்கவில்லையா? அதுபோல நீங்களும் செத்தவன் வீட்டு வாசலில் தண்ணியடிச்சிட்டு பறை இசையுடன் குத்தாட்டம் ஆடவேண்டியது தானே, யாராவது தடுத்தார்களா?ஏன் இந்த வயிற்றிச்சல், பொறாமை....

  • raja - Cotonou

   நாகூர் தர்காவில் கொடியேற்றத்துடன் தான் சந்தன கூடு விழா நடக்கும்...

 • Ramesh Sargam - Bangalore,இந்தியா

  இறந்த பிறகு என்னடா ஜாதி? நீங்கள் எல்லாம் திருந்தவே மாட்டீர்களா???

Advertisement